Triple Talaq Bill

Read the bill passed in parliament and there are numerous questions arises in the bill and no answer for it.
Yegathuva Muslim Jamath express disappointment on the verdict of Pehlu Khan mob lynching case and warns that people lose faith on democracy

On 1st April 2017, Pehlu Khan was attacked by cow vigilantes and died. Video of mob lynching went viral and turned a nationwide protest seeking justice for the victim. The video was considered as an evidence by police to arrest six accused involved in the attacks. Alwar District court’s Additional district and sessions judge Sarita […]
பெஹ்லு கான் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை யை இழக்க நேரிடும் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் எச்சரிக்கை

கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஜெய்பூர் – தில்லி தேசிய நெடுஞ்சாலையில் வைத்து பசு பாதுகாவலர்கள் என தங்களை கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் பெஹ்லு கான் என்ற முதியவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். இக்கொடூரத் தாக்குதலின் வீடியோ வெளியாகி இந்திய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது , இதற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. இந்த வீடியோ ஆதாரத்தின்படி இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி 6 நபர்களை […]
குர்பானி சம்பந்தமான கேள்விகளுக்கான பதில்கள்

குர்பானி கொடுக்க சக்தி பெற்றவர் சில பொருளாதார சாக்குப்போக்குச் சொல்லி இந்த வருடம் நான் குர்பானி தரவில்லை அடுத்த வருடம் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் என்று கூறுகிறார்கள் இதற்கு மார்க்கத் தீர்ப்பு என்ன ? மாட்டு கூட்டுக் குர்பானி இல் பங்குதாரர்களுக்கு வரும் முழு கறியையும் வழங்குவது இல்லை ஒரு பங்குதாரர்களுக்கு 5 கிலோ 4 கிலோ என்று கறி நிர்ணயம் செய்து கொடுக்கிறார்கள்.மீதமுள்ள பங்குதாரர்களின் கறி எங்கே என்று கேட்டால் அது நாங்கள் ஏழைகளுக்கு வினியோகிக்க […]
முத்தலாக் சட்டம் குடும்பங்களை சிதைக்கும் – ANI பேட்டி

முஸ்லிம் பெண்களை பாதுக்காக்கவா முத்தலாக் சட்டம் ? இச்சட்டத்தின் சூட்சமம் என்ன ? இச்சட்டத்தால் ஏற்பட வாய்ப்புள்ள சமூக பிரச்சனைகள் என்ன? முஸ்லிம் பெண்கள் இச்சட்டத்தை ஆதரிக்கின்றனரா ? போன்ற கேள்விகளுக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சகோதரிகள் ANI செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பிரத்யேக பேட்டி இடம் : YMJ மாவட்டத் தலைமையகம் , கோவை நாள் : 01- ஆகஸ்ட் -2019
Triple Talaq Bill against Constitutional Rights

முத்தலாக் தடைச் சட்டத்தின்படி மூன்று முறை தலாக் கூறும் முஸ்லிம் இளைஞர்களை மட்டும் சிறையில் தள்ளும் சட்டம் மத அடிப்படையில் பாரப்பட்சமானது இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் அமைப்புச் செயலாளர் நசீர் அஹமத் இன்று ANI நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். “Criminalising Muslim Men under the Muslim Women ( Protection of Rights on Marriage ) bill […]
முத்தலாக் தடைச் சட்டம் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்

மத்திய பா ஜ க அரசு பதவியெறதிலிருந்து முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைகள் நாடெங்கும் அதிகரித்துள்ள சூழலில் இன்னும் முஸ்லிம்களை சட்ட ரீதியாக ஒடுக்க பல சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது முஸ்லிம்கள் மற்றும் எதிர்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முத்தலாக் தடை சட்டத்தை நேற்றைய தினம் மாநிலங்களவையில் பா ஜ க அரசு நிறைவேற்றியுள்ளது. ஒரே தடவையில் மூன்று முறை தலாக் கூறி. விவாகரத்து செய்யும் நடைமுறை இஸ்லாமிய சரியத் சட்டத்திற்க்கு எதிரானது என்றாலும் இது […]
கோவையில் அப்பாவி இளைஞர் மீது கொடூர தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கடும் கண்டனம்

நேற்று முன் தினம் (7-07-2019) இரவு கோவை குனியமுத்தூர் வெத்தலக்கார வீதியில் பழவியாபாரம் செய்து வரும் ஜாபர் அரஃபாத் என்ற அப்பாவி இளைஞர் சமூக விரோதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொடூரத் தாக்குதலை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) வன்மையாக கண்டிக்கிறது. ஜாபர் அரஃபாத் தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு அவருடைய ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரது வாகனத்தை இடைமறித்து கொலைவெறி தாக்குதல் […]
கல்வி உதவி

ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் – Ymj கோவை மாவட்டம் போத்தனூர் கிளை சார்பாக 21/07/2019 அன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஒரு மாணவிக்கு கல்வி உதவியாக 2300 ரூபாய் வழங்கப்பட்டது.
வாழ்வாதார உதவி
ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் – Ymj கோவை மாவட்டம் சார்பாக 26/07/2019 அன்று வாளையார் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக 41,500 ரூபாய் வழங்கப்பட்டது.