நிகரில்லா இஸ்லாம் – கேள்விகள் பதிய

இஸ்லாத்திற்கு எதிராக மாற்று மதத்தினரால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் இன்ஷா அல்லாஹ் பிரதி வாரம் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு P.M அல்தாஃபி அவர்களால் பதிலளிக்கப்படும்

ஆஷூரா நோன்பின் நோக்கமும் நன்மையும்

துல்ஹஜ் மாதத்திற்கு அடுத்து வரும் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷூரா நோன்பு எனப்படுகிறது. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஆஷூரா நோன்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள் . இந்நாளில் நோன்பு நோற்க்கும்படி இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்தமாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச்சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்புநோற்பதை நான் பார்த்ததில்லை.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),நூல்: புகாரி 2006ஆஷூரா […]

மருத்துவ உதவி

பிறக்கும் முன்னே சுவாசக் குழாய் மாறி இருப்பதாக அறிந்து அறுவை சிகிச்சை செய்ய உதவி கேட்டு வந்த குடும்பத்திற்கு அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக 35,000/-(முப்பத்து ஐந்தாயிரம் ரூபாய்) 03-08-2019 அன்று வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் குழந்தையின் சிகிச்சை முடிந்து இன்று ( 05-09-2019) கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகவுள்ளனர். இக்குழந்தைக்காக பொருளாதாரம் வழங்கிய மற்றும் பிரார்த்தித்த அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.