உணவிற்கு உதவுவோம்

இறைவனின் திருப்பெயரால்

உணவிற்கு உதவுவோம்

கொரோனா வைரஸ் நோயை கட்டுபடுத்த அரசு பல கட்டுபாடுகளை விதித்துள்ளது இதனால்
அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் , சாலையோர வியாபாரிகள் என பல தரப்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களின் துயரத்தை துடைக்க
முதற்க்கட்டமாக சுமார் 1000 குடும்பங்களுக்கு
(குறிப்பாக பொருளாதாரம்
இல்லாமல் ஏழ்மையிலுள்ள விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டவர்கள் /நோயாளிகள்/ மாற்று திறனாளிகள்/ தினக்கூலி வேலை செய்பவர்களுக்கு)

மூன்று வாரங்களுக்கு தேவையான உணவு பொருட்களாகவோ அல்லது ரொக்கமாகவோ (சூழலை பொருத்து )கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

அண்டை வீட்டார் பசியால் வாடிப்போயிருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர் உண்மையான முஸ்லிம் அல்லர்.
(நபிமொழி, ஹாகிம் – 7307)

இவர்களுக்கு உதவமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வங்கி கணக்கு விபரம்

YMJ CHARITABLE TRUST
A/C NO. 0983201003126
IFSC CODE CNRB0000983
CANARA BANK , MANNADY , CHENNAI

பணம் அனுப்பிய தகவலை கீழுள்ள வாட்ஸ் அப் என்னிலோ / மெயிலில் அனுப்பி ரசீதை பெற்று கொள்ளவும்.

இன்று முதல் அடுத்து அறிவிப்பு வரை இந்த வங்கி கணக்கில் வரும் வரவு அனைத்தும் இந்த வகைக்காக மட்டுமே என கருதி செலவு செய்து கணக்கு தாக்கல் செய்யப்படும்.

வெளிநாட்டு வங்கிகளிலிருந்து பணத்தை அனுப்ப இயலாது

குறிப்பு:
மாவட்ட/ கிளை நிர்வாகிகள் உங்கள் பகுதியிலுள்ள மேற்சொன்ன மக்கள் இருந்தால் கண்டறிந்து அவர்களது தகவலுடன் கீழுள்ள வாட்ஸ் அப் என்னில் அனுப்பவும்

வாட்ஸ் அப் : 8754348111
இமெயில் : [email protected]

மேலும் தொடர்புக்கு
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
அமைப்புத் தலைமை
98841-32651 / 98844-78784

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *