உணவிற்கு உதவுவோம்
இறைவனின் திருப்பெயரால் உணவிற்கு உதவுவோம் கொரோனா வைரஸ் நோயை கட்டுபடுத்த அரசு பல கட்டுபாடுகளை விதித்துள்ளது இதனால்அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் , சாலையோர வியாபாரிகள் என பல தரப்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களின் துயரத்தை துடைக்கமுதற்க்கட்டமாக சுமார் 1000 குடும்பங்களுக்கு(குறிப்பாக பொருளாதாரம்இல்லாமல் ஏழ்மையிலுள்ள விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டவர்கள் /நோயாளிகள்/ மாற்று திறனாளிகள்/ தினக்கூலி வேலை செய்பவர்களுக்கு) மூன்று வாரங்களுக்கு தேவையான உணவு பொருட்களாகவோ அல்லது ரொக்கமாகவோ (சூழலை பொருத்து )கொடுக்க திட்டமிட்டுள்ளோம். அண்டை வீட்டார் […]