ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளையின் சார்பாக இறை அருளால் வாரவாரம் ஏழை வறியவர்களுக்கு இலவச உணவும், போர்வைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று (09.02.19)…
- நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச பிரியாணி பொட்டலங்களும்,
- சாலையோரம் உறங்கும் மக்களுக்கு 50 இலவச போர்வைகளும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
இதற்காக உதவி செய்த சகோதரர்களுக்கு துஆ செய்யுமாறும், மேலும் இப்பணி தொடர்ந்து நடக்க தங்களாலான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு: 9941687863,
9962832223,
9841235966.