YMJ நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பு தலைமை நிர்வாகிகள் இன்று (21/03/2021) அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் திரு. மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு நடைபெற்றது.முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படைக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசாற்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. YMJ அமைப்பு தலைவர் சகோ. P.M. அல்தாஃபி தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பொதுச்செயலாளர் சேப்பாக்கம் அப்துல்லாஹ், துணை பொதுச்செயலாளர் கடலூர் அப்துல் ரஜாக், அமைப்பு செயலாளர்கள் சுல்தான் மற்றும் புதுப்பேட்டை பத்ருல் ஆலம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *