YMJ கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கோவை மாவட்ட நிர்வாகக்குழு இன்று 17-02-2019 மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது.

இதில் காஷ்மீர் தாக்குதலை கண்டித்தும் , இரணுவ வீரர்களின் உயிரை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மாநிலத்தலைவர் சகோ. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *