ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சோழபுரம் கிளையில் இரத்த தான முகாம் 26.01.2019 இன்று இனிதே துவங்கியது!
அல்ஹம்துலில்லாஹ்!
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சாக்கோட்டை க. அன்பழகன் MLA, ரிச்சர்ட் செல்வகுமார்(சிறப்பு துணை காவல் ஆய்வாளர்), மேலப்பள்ளி நாட்டாண்மை, கீழப்பள்ளி நாட்டாண்மை கலந்து கொண்டனர்.
துவக்கவுரையாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில து.பொதுச்செயலாளர் சகோ.இமாம் அலி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
ரோட்டரி ரத்த வங்கி மேலாளர் சகோ.கபூர் அவர்கள் இரத்த தான கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்!