கடந்த 20.01.2019 அன்று நடந்து முடிந்த மாநில பொதுக்குழுவில் அடுத்த கட்டமாக நமது பயண்ம் எதை நோக்கி இருக்க வேண்டும் என்பது குறித்து தற்போதைய மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் விளக்கினார்.
அதில் கீழ்க்கண்ட செயல்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
செயல்திட்டம் 1 : கிளைகள் தோறும் மக்தப் மதரஸா
செயல்திட்டம் 2 : கிளைகள் தோறும் மாதம் ஒருமுறை வாழ்வியல் பயிற்சி
செயல்திட்டம் 3 : அமைதியை நோக்கி
செயல்திட்டம் 4 : ஊடகத்தில் செல்… உண்மையை சொல்
