பெண்களை பாதுக்காக்க இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சமூக வலைத்தளங்கள் மூலம் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மற்றும் குடும்ப பெண்களை மிரட்டி, அப்பெண்களை கொடூரமான முறையில் சித்தரவதைக்கு உள்ளாகி பாலியல் வன் கொடுமை செய்த அதிர்ச்சி தரும் செய்தி மற்றும் வீடியோ கா வெளியாகி நாட்டிலுள்ள உள்ள அனைவரையும் கொதிப்படைய செய்துள்ளது. இச்சம்பவம் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக விசாரணை தெரியவந்துள்ளது ஆனால் கடந்த மாத இறுதி வரை எந்த ஒர் நடவடிக்கை எடுக்கப்படாதது அரசு இயந்தரங்களின் மெத்தன போக்கையும் […]