பசித்தோருக்கு உணவளிப்போம்

இன்று (அக்டோபர் 16) உலக பசி தினம். உணவு கிடைக்காமல் உலகின் பெரும் கூட்டம் வாடிக் கொண்டிருக்க, உணவு வீணடிக்கப்படுதல் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.சர்வதேச அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியா 102-ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டிற்கான குறியீட்டில் பாகிஸ்தானை விட இந்தியா 8 புள்ளிகள் பின்னுக்கு சென்றிருப்பதும் குளோபல் ஹங்கேர் இன்டெஸ்  புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் 117 நாடுகளில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் […]