ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம் குடும்பத்தினர் தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்.

ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம் குடும்பத்தினர் தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம். கடந்த வியாழக்கிழமை (21-03-2019) மாலை இந்தியா நாட்டின் தலைநகரமான தில்லியிலிருந்து 50 கிமீ தொலைவிலுள்ள குர்கவுன் நகரத்திலுள்ள தமஸ்புர் கிராமத்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி கொண்டு உள்ளனர். அப்பாவி சிறுவர்களையும் குடும்பத்தினரையும் ஹோலி கொண்டாடிவிட்டு வந்த 25 பேர் சேர்ந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. “விளையாட வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு” சென்று விளையாடுங்கள் என […]