முத்தலாக் சட்டம் குடும்பங்களை சிதைக்கும் – ANI பேட்டி

முஸ்லிம் பெண்களை பாதுக்காக்கவா முத்தலாக் சட்டம் ? இச்சட்டத்தின் சூட்சமம் என்ன ? இச்சட்டத்தால் ஏற்பட வாய்ப்புள்ள சமூக பிரச்சனைகள் என்ன? முஸ்லிம் பெண்கள் இச்சட்டத்தை ஆதரிக்கின்றனரா ? போன்ற கேள்விகளுக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சகோதரிகள் ANI செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பிரத்யேக பேட்டி இடம் : YMJ மாவட்டத் தலைமையகம் , கோவை நாள் : 01- ஆகஸ்ட் -2019
முத்தலாக் தடைச் சட்டம் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்

மத்திய பா ஜ க அரசு பதவியெறதிலிருந்து முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைகள் நாடெங்கும் அதிகரித்துள்ள சூழலில் இன்னும் முஸ்லிம்களை சட்ட ரீதியாக ஒடுக்க பல சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது முஸ்லிம்கள் மற்றும் எதிர்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முத்தலாக் தடை சட்டத்தை நேற்றைய தினம் மாநிலங்களவையில் பா ஜ க அரசு நிறைவேற்றியுள்ளது. ஒரே தடவையில் மூன்று முறை தலாக் கூறி. விவாகரத்து செய்யும் நடைமுறை இஸ்லாமிய சரியத் சட்டத்திற்க்கு எதிரானது என்றாலும் இது […]