மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் ஏந்துவார்கள் எச்சரிக்கை !

கோவையில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் ஏந்துவார்கள் எச்சரிக்கை ! சென்ற மாதம் பொள்ளாச்சியில் வெளிச்சத்திற்கு வந்த பாலியல் சம்பவம் நடந்து, மக்களுக்கு அதன் வடுவே அழியாத நிலையில், அதனை தொடர்ந்து கோவை துடியலூரில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாள். நேற்று முன் தினம்(5-4-2019) கோவை போத்தனூரை அடுத்த பிள்ளையார்புரம் பகுதியைச்சேர்ந்த தொழிலாளியின் மகள் 4 ம் வகுப்பு […]
கோவையில் 7 வயது சிறுமி சடலமாக மீட்பு – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்

கோவையில் 7 வயது சிறுமி சடலமாக மீட்பு – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம் சதீஷ் – வனிதா என்கிற தம்பதியினர் கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவ்விறு தம்பதியினருக்கும் 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. (25.03.19) திங்கட்கிழமை மாலை முதல் அச்சிறுமியை காணவில்லை. இந்நிலையில் (26.03.19) அன்று செவ்வாய் கிழமை காலை தனது வீட்டின் அருகேயே கை, கால்கள் கட்டப்பட்டும் வாயில் துணி வைத்த நிலையிலும் இரத்த […]
பெண்களை பாதுக்காக்க இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சமூக வலைத்தளங்கள் மூலம் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மற்றும் குடும்ப பெண்களை மிரட்டி, அப்பெண்களை கொடூரமான முறையில் சித்தரவதைக்கு உள்ளாகி பாலியல் வன் கொடுமை செய்த அதிர்ச்சி தரும் செய்தி மற்றும் வீடியோ கா வெளியாகி நாட்டிலுள்ள உள்ள அனைவரையும் கொதிப்படைய செய்துள்ளது. இச்சம்பவம் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக விசாரணை தெரியவந்துள்ளது ஆனால் கடந்த மாத இறுதி வரை எந்த ஒர் நடவடிக்கை எடுக்கப்படாதது அரசு இயந்தரங்களின் மெத்தன போக்கையும் […]