கோவை YMJ மாவட்ட தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்தினர்…
கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று, 19/01/2019 காலை கணவன் மனைவி தம்பதியினர் மற்றும் குழந்தையுடன் இறைமார்க்கம் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்! இவர்களுக்கு திருமறை குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க்க புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. “அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.” -அல் குர்ஆன் 110:2-3 இவர்கள் இறுதிவரை ஈமானோடு […]