கிறத்துவர்களுடன் நாம்

இலங்கையில் கடந்த 21-04-2019 அன்று நடைபெற்ற தீவிரவாத தற்கொலைப் படை தாக்குதலில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 500 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்து தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இத்தாக்குதலை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதோடு இந்த துயரத்தில் கிறித்துவர்களுடன் துனையாக நிற்போம் என்பதனை தெரிவிக்க இன்று (28-04–2019) திருச்சியில் எங்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் கிறிந்துவ தேவலாயங்களுக்கு சென்று கிறித்துவ மக்களிடம் ஆறுதலை பகிர்ந்து கொண்டோம். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மனித குலத்திற்க்கு […]