தேர்வில் அதிக மதிப்பெண் பெற சில ஆலோசனைகள்

ஆக்கம் சகோ. S.சித்தீக் M.Tech தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் அரசு பொது தேர்வுகளிலும், நுழைவு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் மாணவர்கள் விரும்பும் படிப்பை குறைவான செலவில் படித்து நல்ல வேலைக்கு செல்ல முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய கல்வி அறிவை […]

YMJவின் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகம் மற்றும் புதிய ஜுமுஆ ஆரம்பம்…

இறைவனின் மாபெரும் கிருபையினால் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகம் மற்றும் ஜூம்ஆ பள்ளிவாசல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது! இடம்: 53/2, அப்துல்ஹமீது தெரு,பழைய டைமண்ட் ஸ்கூல் எதிரில், அறந்தாங்கி அதேபோன்று இந்த கட்டிடத்தில் விரைவாக ஜூம்ஆ நடத்துவதற்கு மெகாபோன், மைக் ஸ்டாண்ட், பாய், ஸ்கிரீன், ஃபேன், லைட் என பல்வேறு அவசியமான பொருட்கள் வாங்குவதற்கு பொருளாதாரம் தோராயமாக 30,000 தேவைபடுகிறது. உங்களால் இயன்றளவில் பொருளாகவோ, பணமாகவோ கொடுத்து உதவினால் நாம் விரைவாக ஜூம்ஆ நடத்துவதற்கு உதவியாக இருக்கும். […]

YMJவின் சோழபுரம் கிளையில் இரத்ததான முகாம்

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சோழபுரம் கிளையில் இரத்த தான முகாம் 26.01.2019 இன்று இனிதே துவங்கியது! அல்ஹம்துலில்லாஹ்! இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சாக்கோட்டை க. அன்பழகன் MLA, ரிச்சர்ட் செல்வகுமார்(சிறப்பு துணை காவல் ஆய்வாளர்), மேலப்பள்ளி நாட்டாண்மை, கீழப்பள்ளி நாட்டாண்மை கலந்து கொண்டனர். துவக்கவுரையாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில து.பொதுச்செயலாளர் சகோ.இமாம் அலி அவர்கள் நிகழ்த்தினார்கள். ரோட்டரி ரத்த வங்கி மேலாளர் சகோ.கபூர் அவர்கள் இரத்த தான கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். […]

பொறையாரில் YMJவின் புதிய கிளை

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக.. பொறையாரில் புதிய கிளைஅமைக்கப்பட்டு அதன் பொறுப்பாளர்களும்நியமிக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்! மார்க்க & சமுதாய பணிகள் சிறக்க துஆ செய்யவும்.

புதிய பாதையில் லட்சியப் பயணத்தை தொடரும் YMJ-வின் முதல் மாநிலப் பொதுக்குழு!

20-1-2019 ஞாயிறு அன்று திருப்பூரில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தின் முதல் மாநிலப் பொதுக்குழு அல்லாஹ்வின் நாட்டத்தால் இனிதே நடைபெற்றது. சில கசப்பான நிகழ்வுகளுக்கிடையே தவிர்க்க இயலாத காரணத்தினால் நடைபெற்ற இந்த பொதுக்குழு மிகவும் முக்கியத்துவம் பெற்றது. துவக்கம் முதலே அரங்கம் நிறைந்து விட்ட காரணத்தினால் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என்பதையும் கடந்து சில உறுப்பினர்களையும் (பதவிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல்) மேடையில் அமர வைத்தனர். காலை 10 மணிக்கு சேப்பாக்கம் அப்துல்லாஹ் தலைமையில் துவங்கிய இந்த […]

YMJவின் அடுத்த கட்ட செயல்திட்டம்

கடந்த 20.01.2019 அன்று நடந்து முடிந்த மாநில பொதுக்குழுவில் அடுத்த கட்டமாக நமது பயண்ம் எதை நோக்கி இருக்க வேண்டும் என்பது குறித்து தற்போதைய மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் விளக்கினார். அதில் கீழ்க்கண்ட செயல்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. செயல்திட்டம் 1 : கிளைகள் தோறும் மக்தப் மதரஸா செயல்திட்டம் 2 : கிளைகள் தோறும் மாதம் ஒருமுறை வாழ்வியல் பயிற்சி செயல்திட்டம் 3 : அமைதியை நோக்கி செயல்திட்டம் 4 : […]

இனிதே நிறைவுற்றது YMJவின் முதல் மாநில பொதுக்குழு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் முதல் அமைப்புப் பொதுக் குழு கூட்டம் இன்று (20-01-2019) திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி கிளப் மண்டபத்தில் கூடியது. இதில் அமைப்பின் புதிய நிர்வாகம் தேர்தெடுக்கப்பட்டது. தலைவர் – ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபிபொதுச் செயலாளர் : முஹம்மது சுல்தான்பொருளாளர்: அப்துல் மாலிக்துனைத் தலைவர் : சேப்பாக்கம் அப்துல்லாஹ்துனை பொதுச் செயலாளர் : இமாம் அலிஇத்துடன் கீழ்கண்ட் 8 அமைப்பு செயலாளர்கள்1. திருப்பூர் அப்துர் ரஹ்மான்2. பத்ரூல் ஆலம்3. நிசார் கபீர் M.Isc4.மதுரவாயல் இஸ்மாயில்5. […]

அழைப்பு பணிக்காக 3 புத்தகங்கள் வெளியீடு

கடந்த 20.01.2019 அன்று திருப்பூரில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. அதில் அழைப்புப் பணி செய்வதற்காக மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டது. அன்பு மார்க்கம் இஸ்லாம், கடவுளைதான் வணங்குகிறீர்களா, நான் ஏன் தீவிரவாதி ஆகிய தலைப்புகளில் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது.