சமூக வளைதளங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சுற்றரிக்கை 003 – 2009

கஜா புயல் வரவு செலவு விபரம் – YMJ

காஷ்மீர் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்

YMJ கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கோவை மாவட்ட நிர்வாகக்குழு இன்று 17-02-2019 மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது. இதில் காஷ்மீர் தாக்குதலை கண்டித்தும் , இரணுவ வீரர்களின் உயிரை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மாநிலத்தலைவர் சகோ. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கோவையில் YMJ சார்பாக 150 நபர்களுக்கு இலவச உணவு விநியோகம்

இஸ்லாத்தில் சிறந்தது எது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டதற்க்கு, “பசித்தோருக்கு உணவளிப்பதாகும்” என்று பதிலளித்தார்கள். ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக “பசித்தோர்க்கு உணவளிப்போம்” எனும் தொடர் சேவையில் 14 வது வாரமான இன்று (09.02.19) ஏழைகளை தேடிச்சென்று மொத்தம் 150 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! இந்த சேவை தொய்வின்றி தொடர உணவாகவோ அல்லது பொருளாதாரமாகவோ வழங்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: +91 63840-23100 […]
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட நிர்வாகிகள் விபரம்

தலைவர்: முஹம்மது ஆசிஃப் தொண்டி (805 67 55 991) செயலாளர்: H.A. முஹம்மது உவைஸ் பரமக்குடி (979 00 55 334) பொருளாளர்: முஹம்மது ரசீன் பெரியபட்டினம் (741 84 80 830) துணைத்தலைவர்: K.முஹம்மது பாரீஸ்கான் திருப்பாலைக்குடி (938 42 16 252) துணைச்செயலாளர்: புரோஸ் கான் மண்டபம் (784 5300 283) மாணவரணி& மருத்துவரணி: U.அனீஸ் அல்தாஃப் எமனேஸ்வரம் (63 80 41 82 85) Email-id: [email protected]
YMJ பூந்தமல்லி கிளை சார்பாக இலவச உணவும் போர்வைகளும் வழங்கும் பணி

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளையின் சார்பாக இறை அருளால் வாரவாரம் ஏழை வறியவர்களுக்கு இலவச உணவும், போர்வைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இன்று (09.02.19)… நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச பிரியாணி பொட்டலங்களும், சாலையோரம் உறங்கும் மக்களுக்கு 50 இலவச போர்வைகளும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! இதற்காக உதவி செய்த சகோதரர்களுக்கு துஆ செய்யுமாறும், மேலும் இப்பணி தொடர்ந்து நடக்க தங்களாலான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு: 9941687863, 9962832223, 9841235966.
தேனி மாவட்டம் YMJ சார்பாக ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கும் பணி

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் தேனி மாவட்டம் சார்பாக நடைபெறும் பணிகளில் ஒன்றாக ‘உணவு வழங்கும் திட்டம்’ மேற்கொள்ளப்பட்டு அது நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது. அப்பணியின் மூன்றாம் கட்டமாக இன்று (09.02.19) தேனியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள் அனைவருக்கும் சுவையான சிக்கன் பிரியாணி சமைத்து பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! இப்பணிக்கு ஒரு சகோதரர் முழு செலவினை ஏற்றுக்கொண்டார். அவருக்காக துஆ செய்யுமாறும், மேலும் இப்பணி தொடர உங்களாலான பொருளாதார உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். ‘அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், […]
அறந்தாங்கியில் மழலையர்களுக்கான மதரஸா ஆரம்பம்

இன்ஷா அல்லாஹ் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக அறந்தாங்கியில் மழலையர்களுக்கான மதரஸத்துல் அல் முஃமின் (மக்தப் மதரஸா) எதிர்வருகின்ற 11/02/2019 திங்கள்கிழமையில் இருந்து ஆரம்பமாக உள்ளது. நேரம் மாலை 5மணியிலிருந்து ஆறு மணிவரை இடம்: அப்துல் ஹமீது தெரு, பழைய டைமண்ட் ஸ்கூல் எதிரில் பாடத்திட்டம்: 1)குர்ஆன் சரளமாக ஓதுதல் 2) து ஆக்கள் மனனம் 3) தொழுகை பயிர்ச்சி 4) இஸ்லாமிய ஒழுக்கங்கள் 5) சூரா மனனம் 6)நபி வழிச்சட்டங்கள். யார் கல்வியைத் […]
YMJ மாவட்ட பொருப்பாளர்கள் விபரம்
