Rangaraj report on Poverty

நாள் ஒன்றுக்கு 32 ரூபாய் செலவழித்தால் அவர் ஏழை அல்ல என்று மத்திய அரசிடம் ரங்கராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு, சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி, ஏழ்மையை வரையறுத்த விதம் பலத்த கண்டனத்தை சந்தித்தது. நாள் ஒன்றுக்கு, நகரத்தில் 33 ரூபாய்க்கு மேலும், கிராமத்தில் 27 ரூபாய்க்கு மேலும் செலவழிப்பவர்களை ஏழைகளாக கருத முடியாது என்று அக்கமிட்டி கூறியது. அதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் திட்ட கமிஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரம், […]

மத்திய அரசில் 12 ஆயிரம் காலிப் பணியிடங்கள்!

மத்திய அரசில் பணியாற்ற வேண்டுமா? 12 ஆயிரம் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு! மத்திய அரசிற்கு உட்பட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 12 ஆயிரம் பணியிடங்கள் அறிவிப்பப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-நேரு யுவகேந்திராவில் […]

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் தகுதித்தேர்வு அறிவிப்பு

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் (சி.எஸ்.ஐ.ஆர்.) நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்விற்கான தேதி அறிவிப்பு!சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்விற்கான தேதி அறிவிப்பு! மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குத் தகுதி பெறவும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறவும் நெட் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இதில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை உள்ளடக்கிய 70-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கான நெட் தேர்வினை தற்போது […]