கல்வி உதவி

ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் – Ymj கோவை மாவட்டம் போத்தனூர் கிளை சார்பாக 21/07/2019 அன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஒரு மாணவிக்கு கல்வி உதவியாக 2300 ரூபாய் வழங்கப்பட்டது.
சச்சார் அறிக்கைக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் இந்திய முஸ்லிம்களின் நிலை மாறியுள்ளதா?

சச்சார் அறிக்கை வெளியிடப்பட்ட இந்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் அல்லது பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்பது பற்றி ஆங்காங்கு ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர். இதழ்களில் கட்டுரைகள் வருகின்றன. தமிழகத்தில் இந்தத் திசையில் ஏதும் பெரிதாக நடவாது இருந்த நிலையில் ‘புதிய விடியல்’ இதழ் இது குறித்த சிறப்பிதழ் வெளியிடுவது வரவேற்கத் தக்கது. சச்சார் குழுவை அமைத்து முஸ்லிம்களின் நிலை குறித்த ஒரு முக்கியா ஆவணம் வெளிவரக் காரணமாக இருந்த ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ […]
புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் சுருக்கமான விளைவுகள்

டிசம்பர் 2018 ம் ஆண்டு கஸ்தூரி ரங்கந் அவர்களால் சமர்பிக்கப்பட்ட இந்த வரைவு அறிக்கை 6 மாதம் கழித்து தேர்தலுக்கு பின் ஆட்சியில் வந்தவுடன் மே கடைசியில் வெளியிடப்பட்ட சூட்சமம் என்ன ? 484 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெறும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிட்டு விட்டு நாட்டு மக்களின் கருத்து கேட்பது எந்த விதத்தில் நியாயம் ? அதுவும் ஒர் மாதத்தில் எப்பது சாத்தியமாகும்? பள்ளிக் கல்வியில் மிகப்பெரிய மாற்றமாக 5+3+3+4 என்ற அடிப்படையில் 3வயது […]
Protected: பொதுக்கல்வியை காவு கேட்கும் பரிந்துரை
There is no excerpt because this is a protected post.
Useful resources for students

Usefull Website Pages for Students. Please visit and share to all. Let’s all gain. Engineering = http://bit.do/eKtqU Medical = http://bit.do/eKtuM Nursing = http://bit.do/eKtvn Pharmacy = http://bit.do/eKtvD Doctor = http://bit.do/eKtv6 MBBS = http://bit.do/eKtvh MBA = http://bit.do/eKtwk Electrical = http://bit.do/eKtsX Electronics = http://bit.do/eKts8 Civil = http://bit.do/eKttz Mechanical = http://bit.do/eKtt2 Computer Science = http://bit.do/eKtue Information Technology = http://bit.do/eKtux
10ம் வகுப்பிற்கு பின் என்ன படிக்கலாம் ? What Next after 10th

After 12th What Next

மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி

மத்திய அரசில் 12 ஆயிரம் காலிப் பணியிடங்கள்!

மத்திய அரசில் பணியாற்ற வேண்டுமா? 12 ஆயிரம் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு! மத்திய அரசிற்கு உட்பட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 12 ஆயிரம் பணியிடங்கள் அறிவிப்பப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-நேரு யுவகேந்திராவில் […]
மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் தகுதித்தேர்வு அறிவிப்பு

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் (சி.எஸ்.ஐ.ஆர்.) நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்விற்கான தேதி அறிவிப்பு!சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்விற்கான தேதி அறிவிப்பு! மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குத் தகுதி பெறவும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறவும் நெட் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இதில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை உள்ளடக்கிய 70-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கான நெட் தேர்வினை தற்போது […]