உணவு – இஸ்லாமிய பார்வை

உணவைப் பற்றிய செய்திகளை ஒரு சிறு நூலுக்குள் சிறைபிடிக்க நினைப்பது சாத்தியமற்ற ஒன்று. ஏனெனில் உணவைப் பற்றி எழுதுவது ஒருவிதத்தில் மனிதகுல வரலாற்றையே எழுதுவதற்குச் சமம் எனலாம். முதல் மனிதன் பூமியில் தேடிய முதல் தேடலே வயிற்றின் பசி போக்கும் உணவுத் தேடலாகத் தான் இருந்திருக்க வேண்டும். அன்று முதல் இன்று வரை மனிதன் தனது சிறு மதியின் துணை கொண்டு எதைச் சாப்பிடலாம்? எதைச் சாப்பிடக்கூடாது? எந்த உணவில் ஆரோக்கியம் இருக்கிறது? அறுசுவை எதிலிருக்கிறது? அவற்றை […]