இறைவனின் மாபெரும் கிருபையினால் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகம் மற்றும் ஜூம்ஆ பள்ளிவாசல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!
இடம்: 53/2, அப்துல்ஹமீது தெரு,பழைய டைமண்ட் ஸ்கூல் எதிரில், அறந்தாங்கி
அதேபோன்று இந்த கட்டிடத்தில் விரைவாக ஜூம்ஆ நடத்துவதற்கு மெகாபோன், மைக் ஸ்டாண்ட், பாய், ஸ்கிரீன், ஃபேன், லைட் என பல்வேறு அவசியமான பொருட்கள் வாங்குவதற்கு பொருளாதாரம் தோராயமாக 30,000 தேவைபடுகிறது. உங்களால் இயன்றளவில் பொருளாகவோ, பணமாகவோ கொடுத்து உதவினால் நாம் விரைவாக ஜூம்ஆ நடத்துவதற்கு உதவியாக இருக்கும்.
மேலும் தொடர்புக்கு::
YMJ புதுக்கோட்டை மாவட்டம்
7373164609,9659942154,9659658832



