மருத்துவ உதவி

பிறக்கும் முன்னே சுவாசக் குழாய் மாறி இருப்பதாக அறிந்து அறுவை சிகிச்சை செய்ய உதவி கேட்டு வந்த குடும்பத்திற்கு அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக 35,000/-(முப்பத்து ஐந்தாயிரம் ரூபாய்) 03-08-2019 அன்று வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் குழந்தையின் சிகிச்சை முடிந்து இன்று ( 05-09-2019) கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகவுள்ளனர்.

இக்குழந்தைக்காக பொருளாதாரம் வழங்கிய மற்றும் பிரார்த்தித்த அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *