முஸ்லிம் பெண்களை பாதுக்காக்கவா முத்தலாக் சட்டம் ? இச்சட்டத்தின் சூட்சமம் என்ன ? இச்சட்டத்தால் ஏற்பட வாய்ப்புள்ள சமூக பிரச்சனைகள் என்ன?
முஸ்லிம் பெண்கள் இச்சட்டத்தை ஆதரிக்கின்றனரா ?
போன்ற கேள்விகளுக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சகோதரிகள் ANI செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பிரத்யேக பேட்டி
இடம் : YMJ மாவட்டத் தலைமையகம் , கோவை
நாள் : 01- ஆகஸ்ட் -2019