கடந்த 20.01.2019 அன்று திருப்பூரில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. அதில் அழைப்புப் பணி செய்வதற்காக மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டது.
அன்பு மார்க்கம் இஸ்லாம், கடவுளைதான் வணங்குகிறீர்களா, நான் ஏன் தீவிரவாதி ஆகிய தலைப்புகளில் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது.


