பேர்ணாம்பட்டில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி
பேர்ணாம்பட் சமூக ஆர்வலர்கள் சார்பாக இன்று (08-06-2019) மாலை 7 மணியளவில் பேர்ணாம்பட் DNUC மஹாலில் வைத்து ரமலான் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் , கல்வியாளர்கள் , மருத்துவர்கள் உட்பட 300 க்குள் மேற்ப்பட்ட மாற்று மத அன்பர்கள் கலந்து கொண்டனர். . இதில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார்