அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த 8-3-2009 அன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையில் YMJ சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மதரஸா மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகளோடு பொதுக்கூட்டம் ஆரம்பமானது.
பின்னர் சஹாபிய பெண்களின் வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பில் YMJவின் அமைப்புச் செயலாளர் சகோ.திருப்பூர் அப்துல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
இறுதியாக உலகம் போற்றும் உன்னத தூதர்! என்ற தலைப்பில் YMJவின் அமைப்புத் தலைவர் சகோ.P.M.அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.