இன்ஷா அல்லாஹ் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக அறந்தாங்கியில் மழலையர்களுக்கான மதரஸத்துல் அல் முஃமின் (மக்தப் மதரஸா) எதிர்வருகின்ற 11/02/2019 திங்கள்கிழமையில் இருந்து ஆரம்பமாக உள்ளது.
நேரம் மாலை 5மணியிலிருந்து ஆறு மணிவரை
இடம்: அப்துல் ஹமீது தெரு, பழைய டைமண்ட் ஸ்கூல் எதிரில்
பாடத்திட்டம்:
1)குர்ஆன் சரளமாக ஓதுதல்
2) து ஆக்கள் மனனம்
3) தொழுகை பயிர்ச்சி
4) இஸ்லாமிய ஒழுக்கங்கள்
5) சூரா மனனம்
6)நபி வழிச்சட்டங்கள்.
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்.
முஸ்லீம்-5231
உங்கள் பிள்ளைகளை மக்தப் மதராஸாவிற்க்கு அனுப்பி மறுமையில் வெற்றி பெற உதவுமாறு பெற்றோர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்(YMJ)
புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி கிளை
7373164609, 9659942154, 9659658832
