ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக மனிதகுல வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) கருத்தரங்கம் மற்றும் “என் பார்வையில் முஹம்மது நபி (ஸல்) “ கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி 01-08- 2021 ஞாயிறு மாலை 5 மணி முதல் திருச்சி ராசி மஹாலில் நடைபெற்றது. ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் பொருளாளர் திருப்பூர் அப்துர் ரஹ்மான் துவக்கவுரையாற்றினார். அதனை தொடர்ந்துதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக பெங்களூர் என பல்வேறு பகுதியிலிருந்து தங்கள் குடும்பத்துடன் வந்திருந்த கட்டுரையாளர்கள் முஹம்மது […]