தன்னம்பிக்கை தரும் திருமறை வசனங்கள்

தன்னம்பிக்கை தரும் திருமறை வசனங்கள் இன்று நாம் சந்தித்து வரும் சோதனையான சூழலை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியமாகிறது. நோயை வழங்குவதும் அதை குணப்படுத்துவதும் அல்லாஹ் எனும் உறுதியான நம்பிக்கை நமக்கு இருத்தல் வேண்டும், அத்துடன் நமக்கு ஏற்படும் நோயினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன எனும் போது பொறுமையுடன் நோயை ஏற்றுக்கொள்வது நம்பிக்கையாளர்களின் பண்பாக இருக்க வேண்டும். நோயை குணப்படுத்த மருத்துவம் செய்வதோடு இறைவனிடம் நிவாரணத்தை வேண்டி பிரார்த்திக்க வேண்டும். நோயுறும் போது “நான் நோயுறும்போது அவனே […]