உள்ளம் அமைதி பெற
உள்ளம் அமைதி பெற தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள். அல் குர்ஆன் 3:139 எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழிகாட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். அல் குர்ஆன் 64:11 எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் அல் குர்ஆன் 2:286 அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல் குர்ஆன் 65:3 நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் […]