இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு – சிறு தொகுப்பு
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. தங்களுடைய பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு முழுமையாக அர்ப்பணித்திருந்தனர் முஸ்லிம்கள்.மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரபிக் அஹ்மத் கித்வாய், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் போன்றவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தின் மிகப் பெரும் தலைவர்களாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவை கட்டமைப்பதிலும், ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும் பெரும் பங்காற்றினர்.காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல்முஹம்மது அலீ, ஷௌக்கத் அலீ, அபுல் கலாம் ஆஸாத் ஆகியோர் காந்தியடிகளின் […]