பெண்ணுரிமை பேணிய புனித வேதம்

இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர உலகிலுள்ள ஏனைய எல்லா மதங்களும் பெண்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கின்றன. பெண் என்றால் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதும், அவனுடைய இச்சையைத் தீர்த்து வைப்பதும், அவனுக்காகக் குழந்தை பெற்றுக் கொடுப்பதும் தான் அவளது வேலை என்று பெண்களை அடிமைகளைப் போல் நடத்தி வந்துள்ளனர். பெண்களுக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை. சம்பாதிக்கும் உரிமை இல்லை. சொத்துரிமை இல்லை. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. பிடிக்காத கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமை இல்லை. […]