தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2020 விண்ணப்பித்தல் முறை & கட்டணமில்லா பயிற்சி
தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்போர் (ஆண்கள் மட்டும்) பதவிகளுக்கான 10906 பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது.தமிழகத்தில் மொத்த காவல் துறையின் எண்ணிக்கை 1 இலட்சத்து 15 ஆயிரம்.இதில் 2015 கணக்கின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 1900.ஏறக்குறைய 1.7 % மட்டும் தான். 2006 இல் இடஒதுக்கீடு கிடைத்தும் கூட முஸ்லிம் சமூகத்தில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நமக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை […]