தற்கொலை
இழப்பின் வலிகளைச் சொல்ல முடியாமல் தவித்த உதடுகளும், கண்ணீர்விட்டுக் களைத்துப் போன அந்தத் தாயின் கண்களும் மனதிலிருந்து எப்போது மறையும் என்றே தெரியவில்லை. பைக்கில என் பின்னாடி உட்கார்ந்துதான் வருவான். எதிர்க் காத்தைத் தாண்டி அவன் மூச்சுக் காத்து என் முதுகுல படும். இப்பகூட தோள்பட்டைல அவன் மூச்சுக் காத்து அடிக்கிற மாதிரியே இருக்கு! என்று வெடித்து அழும் அந்த அப்பாவுக்கு என்ன மறுமொழி சொல்லப் போகிறோம் என்பதும் தெரியவில்லை. பயமாயிருக்கு! இன்னொரு புள்ளைய எப்படி வளக்குறதுன்னே […]