மார்க்க கேள்வி-பதில் நிகழ்ச்சி (29ம் இரவு )
துஆ விதியை மாற்றுமா ?

ஹஜ் செய்தால் முன் செய்த பாவங்கள் மன்னிக்கபடும் எனில் மீண்டும் பாவம் செய்தால் என்னவாகும் ?

பெருநாள் தொழுகை முறை

பெருநாள் தொழுகையை யார் தொழ வைக்க வேண்டும்? எத்தனை தக்பீர்கள் சொல்ல வேண்டும் ? உரை எப்படி நிகழ்துவது ? எப்போது தொழ வேண்டும் ? தொழுகையில் தவறு ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது ?