Triple Talaq Bill

Read the bill passed in parliament and there are numerous questions arises in the bill and no answer for it.

பெஹ்லு கான் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை யை இழக்க நேரிடும் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் எச்சரிக்கை

கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஜெய்பூர் – தில்லி தேசிய நெடுஞ்சாலையில் வைத்து பசு பாதுகாவலர்கள் என தங்களை கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் பெஹ்லு கான் என்ற முதியவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். இக்கொடூரத் தாக்குதலின் வீடியோ வெளியாகி இந்திய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது , இதற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. இந்த வீடியோ ஆதாரத்தின்படி இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி 6 நபர்களை […]