குர்பானி சம்பந்தமான கேள்விகளுக்கான பதில்கள்

குர்பானி கொடுக்க சக்தி பெற்றவர் சில பொருளாதார சாக்குப்போக்குச் சொல்லி இந்த வருடம் நான் குர்பானி தரவில்லை அடுத்த வருடம் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் என்று கூறுகிறார்கள் இதற்கு மார்க்கத் தீர்ப்பு என்ன ? மாட்டு கூட்டுக் குர்பானி இல் பங்குதாரர்களுக்கு வரும் முழு கறியையும் வழங்குவது இல்லை ஒரு பங்குதாரர்களுக்கு 5 கிலோ 4 கிலோ என்று கறி நிர்ணயம் செய்து கொடுக்கிறார்கள்.மீதமுள்ள பங்குதாரர்களின் கறி எங்கே என்று கேட்டால் அது நாங்கள் ஏழைகளுக்கு வினியோகிக்க […]
முத்தலாக் சட்டம் குடும்பங்களை சிதைக்கும் – ANI பேட்டி

முஸ்லிம் பெண்களை பாதுக்காக்கவா முத்தலாக் சட்டம் ? இச்சட்டத்தின் சூட்சமம் என்ன ? இச்சட்டத்தால் ஏற்பட வாய்ப்புள்ள சமூக பிரச்சனைகள் என்ன? முஸ்லிம் பெண்கள் இச்சட்டத்தை ஆதரிக்கின்றனரா ? போன்ற கேள்விகளுக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சகோதரிகள் ANI செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பிரத்யேக பேட்டி இடம் : YMJ மாவட்டத் தலைமையகம் , கோவை நாள் : 01- ஆகஸ்ட் -2019
Triple Talaq Bill against Constitutional Rights

முத்தலாக் தடைச் சட்டத்தின்படி மூன்று முறை தலாக் கூறும் முஸ்லிம் இளைஞர்களை மட்டும் சிறையில் தள்ளும் சட்டம் மத அடிப்படையில் பாரப்பட்சமானது இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் அமைப்புச் செயலாளர் நசீர் அஹமத் இன்று ANI நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். “Criminalising Muslim Men under the Muslim Women ( Protection of Rights on Marriage ) bill […]
முத்தலாக் தடைச் சட்டம் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்

மத்திய பா ஜ க அரசு பதவியெறதிலிருந்து முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைகள் நாடெங்கும் அதிகரித்துள்ள சூழலில் இன்னும் முஸ்லிம்களை சட்ட ரீதியாக ஒடுக்க பல சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது முஸ்லிம்கள் மற்றும் எதிர்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முத்தலாக் தடை சட்டத்தை நேற்றைய தினம் மாநிலங்களவையில் பா ஜ க அரசு நிறைவேற்றியுள்ளது. ஒரே தடவையில் மூன்று முறை தலாக் கூறி. விவாகரத்து செய்யும் நடைமுறை இஸ்லாமிய சரியத் சட்டத்திற்க்கு எதிரானது என்றாலும் இது […]