கோவையில் அப்பாவி இளைஞர் மீது கொடூர தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கடும் கண்டனம்

நேற்று முன் தினம் (7-07-2019) இரவு கோவை குனியமுத்தூர் வெத்தலக்கார வீதியில் பழவியாபாரம் செய்து வரும் ஜாபர் அரஃபாத் என்ற அப்பாவி இளைஞர் சமூக விரோதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொடூரத் தாக்குதலை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) வன்மையாக கண்டிக்கிறது. ஜாபர் அரஃபாத் தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு அவருடைய ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரது வாகனத்தை இடைமறித்து கொலைவெறி தாக்குதல் […]
கல்வி உதவி

ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் – Ymj கோவை மாவட்டம் போத்தனூர் கிளை சார்பாக 21/07/2019 அன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஒரு மாணவிக்கு கல்வி உதவியாக 2300 ரூபாய் வழங்கப்பட்டது.
வாழ்வாதார உதவி
ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் – Ymj கோவை மாவட்டம் சார்பாக 26/07/2019 அன்று வாளையார் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக 41,500 ரூபாய் வழங்கப்பட்டது.