பேர்ணாம்பட்டில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

பேர்ணாம்பட் சமூக ஆர்வலர்கள் சார்பாக இன்று (08-06-2019) மாலை 7 மணியளவில் பேர்ணாம்பட் DNUC மஹாலில் வைத்து ரமலான் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார்.பேர்ணாம்பேட்டை சார்ந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் , கல்வியாளர்கள் , மருத்துவர்கள் உட்பட 350 க்கும் மேற்ப்பட்ட மாற்று மத அன்பர்கள் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க நிகழ்ச்சி இன்று பேர்ணாம்பட்டில் நடைப்பெற்றது . இதில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார் தலைப்பு […]

எது ஜிஹாத் ?

ஜிஹாத் என்றால் என்ன ? ஜிஹாத் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தையா ? முஸ்லிம் அல்லாதவர்களை கொல்ல சொல்கிறதா இஸ்லாம்? போர் யார் மீது கடமை ? இஸ்லாமிய அரசு தான் தீர்வா ? கேள்விகளுக்கான பதில்கள் எது ஜிஹாத் ? உரை சகோ P.M அல்தாஃபி யூடுப்பில் பார்க்க

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் சுருக்கமான விளைவுகள்

டிசம்பர் 2018 ம் ஆண்டு கஸ்தூரி ரங்கந் அவர்களால் சமர்பிக்கப்பட்ட இந்த வரைவு அறிக்கை 6 மாதம் கழித்து தேர்தலுக்கு பின் ஆட்சியில் வந்தவுடன் மே கடைசியில் வெளியிடப்பட்ட சூட்சமம் என்ன ? 484 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெறும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிட்டு விட்டு நாட்டு மக்களின் கருத்து கேட்பது எந்த விதத்தில் நியாயம் ? அதுவும் ஒர் மாதத்தில் எப்பது சாத்தியமாகும்? பள்ளிக் கல்வியில் மிகப்பெரிய மாற்றமாக 5+3+3+4 என்ற‌ அடிப்படையில் 3வயது […]