நீரின்றி அமையாது உலகு

நாம் வசிக்கின்ற பூமி பல கோடி ஆண்டுகள் வயதினைக் கொண்டது. இந்த பூமிக்கு நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை மிக முக்கியமானவை. தண்ணீர் நீர் பற்றாக்குறை அபாயகரமான நிலையில் உள்ளது. உலக அளவில் 200 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் இல்லை. ஒவ்வொரு நாளும் ஆயிரம் குழந்தைகள் நீர் சம்பந்தப்பட்ட நோயினால் இறக்கின்றனர். தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகள், தெற்கு ஆசிய நாடுகளில் தற்போது தண்ணீர் பிரச்சனை கள் உள்ளன என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது. […]