ஃபித்ரா தொகை குறிந்த அறிவிப்பு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக ஃபித்ரா தொகை ரூபாய் . 150/- என அறிவிப்பு செய்யப்பட்டுள்து. இத்தொகை பெருவாரியான மக்களை கருத்தில் கொண்டு தோரயமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும். மார்க்க அடிப்படையில் ஃபித்ரா என்பது ஒவ்வொரும் தான் உண்ணும் உணவைக் கொண்டு முடிவு செய்ய வேண்டியதாகும். ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். […]
தாருஸ்ஸலாம் – இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கான பயிற்சி நிறுவனம்

மகத்தான படைப்பாளன் பாகம்-12
மலக்கும் மரணமும்