அழிக்கப்பட்ட சமுதாயங்கள்…!!! பாகம் – 3

ஸாலிஹ் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே…!! இறைவன் பல்வேறு சமூகங்களை தன்னை மறுத்த காரணத்திற்காக அழித்திருக்கிறான்…!! அந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொன்றாக இத்தொடரில் பார்த்து வருகிறோம்…!!! மேலும் நாம் இந்த இறைவசனங்களின் தொகுப்பை வேறுவகையில் ஒரு கட்டுரைக்கு ஏற்ப தொகுத்து எழுத முற்படும்போது அதில் சிலதை எழுதி சிலதை விடும் நிலை ஏற்பட்டது…!! அவனது வசனங்களை மாற்றியமைத்து அதை விட எளிய முறையில் கொண்டுவர முடியுமா…!! என்ன?? எனவே, நபி ஸாலிஹ்(அலை) அவர்களின் ஸமூது […]