வெட்கமும், ஈமானும்

இவ்வுலகில் வாழும் மனிதர்களாகிய நம்மிடம் கோபம், அன்பு, பொறாமை, ஆசை என ஏராளமான இயல்பு பண்புகள் உள்ளன…!! அவைகளில் ஒன்றான வெட்கமே !! இந்த ஆக்கத்தில் விவரிக்க இருக்கும் பண்பு…!! அன்பு என்பது எல்லாரிடத்திலும் இருக்கக்கூடிய எல்லோர் மீதும் நிலவக்கூடிய பண்பு…!! இருப்பினும், அனைவருக்காகவும் இரத்தம் சிந்தி உழைப்பவர்களிடத்திலும் அது இருக்கும்…!! அனைவரது இரத்தங்களையும் சிந்த வைப்பதற்காக உழைப்பவர்களிடத்திலும் அது இருக்கும்…!! ஆனால் வெட்கமோ அவ்வாறல்ல…!! அது எல்லோரிடத்திலும் இருந்திடாது…!! இந்த ஆக்கத்தில் கூறப்படுவது தமது திறமைகளை […]

பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்போம்…!!!

நாம் குழந்தையாய் பிறந்து, மனிதனாய் வளர்ந்து, மரணித்து பின் மண்ணோடு மண்ணாய் மக்கிப்போக இருக்கிறோம்…!!! நமக்கு இந்த வாழ்வும், சாவும் ஒரு சோதனை தானே தவிர வேறில்லை…!!! الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ ﴿٢﴾ அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன். அல் குர் ஆன் ( 67:2) அழகிய செயல் என்பது வெறும் […]

கேலி செய்தல் & புறம்பேசுதல்

மனிதனாக பிறந்து பின் மரணிக்க இருக்கும் நாம், ஒருவருக்கு ஒருவர் வேலிகளாக இருந்து உதவிபுரிந்து வாழ வேண்டிய காலக்கட்டத்தில், ஒருவருக்கு ஒருவர் கேலி செய்து புறம்பேசி வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்…!!! இந்த கேலி கிண்டல்களும், புறங்களும் எல்லோருக்கும் எதார்த்த சிந்தனைகளாக இருக்கலாம்…!! ஆனால் இஸ்லாம் இதை ஒரு பாவமான காரியமாகவும், கண்டிக்கக்குடிய விசயமாகவுமே பார்க்கிறது…!!! يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَومٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ […]