பொறுமையின் மூலம் சோதனைகளை எதிர்கொள்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே…!!! உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டும்…!!! இந்த உலகில் நமக்கு வெற்றி என்பது சோதனையில்லாமல் கிடைப்பதில்லை… அதேசமயம் சோதனை இல்லாத வாழ்க்கையை யாரும் பெற்றிருக்கவுமில்லை… ஏக இறைவனை ஏற்றவர், மறுத்தவர் என எந்த பாகுபாடின்றி அனைவரது வாழ்க்கையிலும் சோதனை ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கிறது… அச்சோதனைகளை கடந்து செல்பவர் வாழ்கிறார் ! பயந்து நிற்பவர் வீழ்கிறார் ! இதுவே உலக எதார்த்தமும் கூட… […]
கவலையை கைவிடுங்கள்…!!!

ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகின்றேன்…!! நம் எண்ணங்களை அதிகம் பேச்சு கள் மற்றும் செயல்களின் மூலம்தான் வெளிப்படுத்துகிறோம்… அதனடிப்படையில் பிறர் நம்முடைய எண்ணங்களை அறிந்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாக நம் உணர்வுகளும் உடல் செய்கைகளும் அமைந்துள்ளன… நம்முடைய கடந்த காலங்களை சற்று சிந்தித்து பார்த்தால், உடல் செய்கை பற்றி அறிய முடியும்… இன்றும் நம் வாய் திறந்து பேசினாலும் சில நேரங்களில் உங்கள் உடல் செய்கை கொண்டு இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளுவர்கள். உடல் செய்கையும் உணர்வுகளும் […]
கோபத்தை மென்று விழுங்குவோம்…!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்கினிய சகோதரர்களே…!!! எல்லா மனிதர்களிடத்திலும் பொதுவாக இருக்கும் பண்புகளில் ஒன்று தான் கோபம்…!! கோபம் பல்வேறு தருணங்களில் தகுந்த சந்தர்ப்பங்களில் நமக்கு ஏற்ப்பட்டாலும், அதிகப்பட்சமாக அது தேவையற்ற சூழ்நிலைகளில் வந்து நம்மையும் பாதித்து பிறரையும் பாதிப்பதாகவே உள்ளது…!! முஃமின்களின் பண்புகளை ஏக இறைவன் தன் திருமறைகளில் எடுத்துரைக்கும்போது… الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنْ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ(134) سورة آل عمران அவர்கள் செழிப்பிலும், […]