கஜா புயல் கணக்கில் அமானித மோசடியா ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு கஜா புயல் வரவு செலவு கணக்கில் YMJ அமானித மோசடி செய்துவிட்டதாக நமது அமைப்பின் முன்னாள் தலைவர் சகோ. ஹாஜா நூஹ் அவர்கள் 2019ம் ஆண்டு மே மாதம் 4 ம் தேதி வீடியோ மூலம் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் கூறுகையில் குமரி மாவட்டம் சார்பாக வசூலிக்கப்பட்ட தொகை 1,72,040 ரூபாய் எனவும் அதில் 1,52,040 ரூபாய் அமைப்பின் பொதுச் செயலாளர் சுல்தான் அவர்களுடைய வங்கி […]