மழைத் தொழுகை நடத்துவது சம்பந்தமாக YMJ சுற்றறிக்கை 006/2019

YMJ சுற்றறிக்கை 006/2019 06-04-2019 மழை வேண்டி தொழுகை மூலம் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வோம் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) —————————————— மழை இல்லாமல் வறட்சி ஏற்படும் காலங்களில் மார்க்கம் காட்டித் தந்த அடிப்படையில் இறைவனிடம் மழை வேண்டி தொழுகை நடத்த வேண்டும். தமிழகத்தில் பரவலாக வறட்சி ஏற்பட்டுள்ள காரணத்தினால் உங்கள் பகுதியில் நபி வழியில் மழை வேண்டித் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட / கிளை நிர்வாகிகளை கேட்டு கொள்கிறோம்