நியூசிலாந்து பள்ளிவாசல்களில் தீவிரவாத தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்

நியுசிலாந்து நாட்டின் க்ரிஸ்ட் சர்ச் என்ற நகரத்திலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இன்று (15-03-2019) வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சென்றிருந்த முஸ்லிம்கள் மீது தீவிரவாதிகள் தூப்பாக்கி சுடு நடத்தியுள்ளனர். இத்தூப்பாக்கிச் சூட்டில் இதுவரை 49 பேர் மரணித்துள்ளதாகவும் பலரும் உயிருக்கு போராடி வருவதாக செய்தி வந்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் அடுத்த அறிவிப்பு வரும் வரை காலவரையரையின்றி மூட நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. இத்தாக்குதலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒர் பயங்கரவாதி ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மேரிசன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து […]