செயற்குழு தீர்மானங்கள்

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் அமைப்புச் செயற்குழுக் கூட்டம் இன்று (10-03-2019) காலை 10.30 மணியளவில் திருச்சி KMS ஹாலில் அமைப்புத் தலைவர் அல்தாஃபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில , மாவட்ட, மண்டல, நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். இச் செயற்குழுவில் வரவிருக்கும் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்தும் மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு கீழ்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 1. நாட்டு மக்களுக்கு சொல்லொனா துயரத்தில் ஆழ்த்திய பாசிச பா ஜ […]
பெண்களை பாதுக்காக்க இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சமூக வலைத்தளங்கள் மூலம் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மற்றும் குடும்ப பெண்களை மிரட்டி, அப்பெண்களை கொடூரமான முறையில் சித்தரவதைக்கு உள்ளாகி பாலியல் வன் கொடுமை செய்த அதிர்ச்சி தரும் செய்தி மற்றும் வீடியோ கா வெளியாகி நாட்டிலுள்ள உள்ள அனைவரையும் கொதிப்படைய செய்துள்ளது. இச்சம்பவம் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக விசாரணை தெரியவந்துள்ளது ஆனால் கடந்த மாத இறுதி வரை எந்த ஒர் நடவடிக்கை எடுக்கப்படாதது அரசு இயந்தரங்களின் மெத்தன போக்கையும் […]