புதிய பாதையில் லட்சியப் பயணத்தை தொடரும் YMJ-வின் முதல் மாநிலப் பொதுக்குழு!

20-1-2019 ஞாயிறு அன்று திருப்பூரில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தின் முதல் மாநிலப் பொதுக்குழு அல்லாஹ்வின் நாட்டத்தால் இனிதே நடைபெற்றது. சில கசப்பான நிகழ்வுகளுக்கிடையே தவிர்க்க இயலாத காரணத்தினால் நடைபெற்ற இந்த பொதுக்குழு மிகவும் முக்கியத்துவம் பெற்றது. துவக்கம் முதலே அரங்கம் நிறைந்து விட்ட காரணத்தினால் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என்பதையும் கடந்து சில உறுப்பினர்களையும் (பதவிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல்) மேடையில் அமர வைத்தனர். காலை 10 மணிக்கு சேப்பாக்கம் அப்துல்லாஹ் தலைமையில் துவங்கிய இந்த […]

YMJவின் அடுத்த கட்ட செயல்திட்டம்

கடந்த 20.01.2019 அன்று நடந்து முடிந்த மாநில பொதுக்குழுவில் அடுத்த கட்டமாக நமது பயண்ம் எதை நோக்கி இருக்க வேண்டும் என்பது குறித்து தற்போதைய மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் விளக்கினார். அதில் கீழ்க்கண்ட செயல்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. செயல்திட்டம் 1 : கிளைகள் தோறும் மக்தப் மதரஸா செயல்திட்டம் 2 : கிளைகள் தோறும் மாதம் ஒருமுறை வாழ்வியல் பயிற்சி செயல்திட்டம் 3 : அமைதியை நோக்கி செயல்திட்டம் 4 : […]

இனிதே நிறைவுற்றது YMJவின் முதல் மாநில பொதுக்குழு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் முதல் அமைப்புப் பொதுக் குழு கூட்டம் இன்று (20-01-2019) திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி கிளப் மண்டபத்தில் கூடியது. இதில் அமைப்பின் புதிய நிர்வாகம் தேர்தெடுக்கப்பட்டது. தலைவர் – ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபிபொதுச் செயலாளர் : முஹம்மது சுல்தான்பொருளாளர்: அப்துல் மாலிக்துனைத் தலைவர் : சேப்பாக்கம் அப்துல்லாஹ்துனை பொதுச் செயலாளர் : இமாம் அலிஇத்துடன் கீழ்கண்ட் 8 அமைப்பு செயலாளர்கள்1. திருப்பூர் அப்துர் ரஹ்மான்2. பத்ரூல் ஆலம்3. நிசார் கபீர் M.Isc4.மதுரவாயல் இஸ்மாயில்5. […]

அழைப்பு பணிக்காக 3 புத்தகங்கள் வெளியீடு

கடந்த 20.01.2019 அன்று திருப்பூரில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. அதில் அழைப்புப் பணி செய்வதற்காக மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டது. அன்பு மார்க்கம் இஸ்லாம், கடவுளைதான் வணங்குகிறீர்களா, நான் ஏன் தீவிரவாதி ஆகிய தலைப்புகளில் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத்தின் புதிய நிர்வாகம்

ஏகத்துவ முஸ்லீம ஜமாஅத்தின் புதிய நிர்வாகம் தலைவர் : PMஅல்தாபிபொதுச்செயலாளர் : வண்ணை சுல்தான்பொருளாலர் : மாலிக்துணை தலைவர் : சேப்பாக்கம் அப்துல்லாஹ்துணை பொதுச் செயளாலர் : ஆவை இமாம் அலி மாநில செயளாலர்கள் : திருப்பூர் அப்துர் ரஹ்மான் நிஷார் கபீர் குமரி அப்துர் ரஹ்மான் போத்தனூர் நஷீர் கடலூர் அஷ்ரப் பத்ருல் ஆலம் திருவள்ளூர் இஸ்மாயில் தூத்துக்குடி அப்பாஸ்

கோவை YMJ மாவட்ட தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்தினர்…

கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று, 19/01/2019 காலை கணவன் மனைவி தம்பதியினர் மற்றும் குழந்தையுடன் இறைமார்க்கம் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்! இவர்களுக்கு திருமறை குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க்க புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. “அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.” -அல் குர்ஆன் 110:2-3 இவர்கள் இறுதிவரை ஈமானோடு […]